கோவிலுக்கு கையில் விஷப்பாம்புடன் வந்த பக்தர்கள்

x

ராஜஸ்தான் மாநிலம், ஹனுமன்கர் மாவட்டத்துல இருக்க கோகாஜி ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் கையில விஷப்பாம்போட வந்து வழிபாடு செஞ்சிருக்காங்க... இந்த கோயில்ல இருக்க தெய்வம் தீய சக்தி மற்றும் பாம்பு கடியில் இருந்து பக்தர்கள பாதுகாப்பதாக நம்பிக்கை நிலவுதாம்...


Next Story

மேலும் செய்திகள்