ரூ.11 லட்சம் மதிப்புள்ள முத்து கவசம் : திருப்பதி கோவிந்தராஜ சாமிக்கு காணிக்கை

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலுக்கு ஒரு பக்தர் பதினோரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள முத்து கவசத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார்.
ரூ.11 லட்சம் மதிப்புள்ள முத்து கவசம் : திருப்பதி கோவிந்தராஜ சாமிக்கு காணிக்கை
Published on
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலுக்கு ஒரு பக்தர் பதினோரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள முத்து கவசத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார். தேவஸ்தான பெரிய ஜீயரிடம் வழங்கப்பட்ட அந்த முத்து கவசம் கோவிந்தராஜ சாமி கோயில் மூலவருக்கு அலங்கரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. விழாக்காலங்களில் அந்த முத்து கவசம் மூலவருக்கு அணிவிக்கப்படும் என்று கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com