2 வருடம் லிவின் முறையில ஒன்னா வாழ்ந்த காதலிய கொடூரமா கொன்னு காட்டுக்குள்ள வீசி இருக்காரு இங்க ஒரு காதலன்.. வெறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் செய்ததை கண்டித்ததால் நடந்த கொடூரம்