Netaji | விடுதலை போராட்ட வீரர் நேதாஜியின் கொள்ளுப்பேரன் அரசுக்கு எழுதிய முக்கிய கடிதம்
நேதாஜி அஸ்தியை இந்தியா கொண்டுவர வலியுறுத்தல்
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அஸ்தியை ஜப்பானிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, குடியரசு தலைவருக்கு அவரது குடும்பத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.
Next Story
