இரவில் தனியாக சென்ற டெலிவரி ஊழியருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி... திக்திக் வீடியோ மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் அருகே டெலிவரி ஊழியர் ஒருவரை சிறுத்தை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.