மும்பை ரயில் நிலையத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்...

மும்பை தாதர் ரயில் நிலைய பிளாட்பார்மில், பெண் ஒருவருக்கு பிரசவம் நடந்துள்ளது.
மும்பை ரயில் நிலையத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்...
Published on
மும்பை தாதர் ரயில் நிலைய பிளாட்பார்மில், பெண் ஒருவருக்கு பிரசவம் நடந்துள்ளது. கடந்த 24-ஆம் தேதியன்று, கீதா என்ற கர்ப்பிணிப் பெண், புனே செல்லும் ரயிலுக்காக தனது கணவருடன் காத்திருந்த போது, அவருக்கு திடீரென வலி ஏற்பட்டு, பிளாட்ஃபார்மிலேயே குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
X

Thanthi TV
www.thanthitv.com