Delhi Yamuna River Flood | மெல்ல மெல்ல யமுனையில் வடிய தொடங்கிய வெள்ளம்

x

யமுனையில் கடந்த சில தினங்களாக கரைபுரண்டு ஓடிய வெள்ளம் தற்போது வடிய தொடங்கியது. டெல்லி ஐ.டி.ஓ. சாத் கரையோரம் அபாய குறியீட்டுக்குக் கீழே யமுனையின் நீர்மட்டம் குறைந்தது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயூர் விஹார் நிவாரண முகாமில் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்