டெல்லி வன்முறை சம்பவம் - கலவர காட்சிகளை வெளியிட்டது காவல்துறை

டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக அம்மாநில காவல்துறை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
டெல்லி வன்முறை சம்பவம் - கலவர காட்சிகளை வெளியிட்டது காவல்துறை
Published on

டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக அம்மாநில காவல்துறை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற பேரணியில் இரு தரப்பினர் இடையே கலவரம் வெடித்தது. இந்த சம்பவத்தில் வீடுகள் கடைகள் மற்றும் பொது சொத்துக்களுக்கு தீவைக்கப்பட்டது. இது தொடர்பாக டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள வீடியோவில் வன்முறையில் காவல்துறை துணை ஆணையர் அமித் சர்மா காயமடைந்து அவர் மீட்கப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்திய கலவர சம்பவத்தின் வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com