குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை - தலைநகரில் மாறிய போக்குவரத்து

x

76வது குடியரசு தினம் வரும் 26ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் முழு அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

டெல்லி கடமைப் பாதையில் முப்படைகளின் கண்கவர் அணிவகுப்பு, விமானப்படையின் சாகச நிகழ்வு, மத்திய அரசு துறைகளின் அலங்கார ஊர்தி ஊர்வலம் ஆகியவை இடம்பெற்றன. முழு அணிவகுப்பு ஒத்திகையை ஒட்டி டெல்லி முழுவதும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.


Next Story

மேலும் செய்திகள்