டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 18 இஸ்லாமியர்கள் - சுகாதார நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்

டெல்லியில் நடந்த நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற சென்னை பள்ளிக்கரனையை சேர்ந்த 18 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 18 இஸ்லாமியர்கள் - சுகாதார நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்
Published on

டெல்லியில் நடந்த நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற சென்னை பள்ளிக்கரனையை சேர்ந்த 18 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மாநாட்டில் பங்கேற்றவர்களை அடையாளம் காண முயன்ற போது, பள்ளிக்கரணை மற்றும் ஜல்லடியன்பேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த 18 இஸ்லாமியர்கள் மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அழைத்து செல்லப்பட்டு அங்கு பரிசோதனை நடத்தி தனிமைப்படுத்தப்பட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com