Delhi Harassment | ஓடும் காரில் அலறிய இளம்பெண் | டெல்லியில் பேரதிர்ச்சி

Delhi Harassment | ஓடும் காரில் அலறிய இளம்பெண் | டெல்லியில் பேரதிர்ச்சி

டெல்லியில் ஓடும் காரில் பாலியல் கொடூரம் டெல்லி மாண்டவளி பகுதியில் ஓடும் காரில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்... மூன்று கடுமையான குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com