Delhi | Encouner | தலைநகரில் தெறித்த தோட்டாக்கள்.. இருவர் சுட்டு பிடிப்பு.. திக் திக் டெல்லி
தலைநகரில் தெறித்த தோட்டாக்கள்.. இருவர் சுட்டு பிடிப்பு.. திக் திக் டெல்லி
Delhi | Encouner | தலைநகரில் தெறித்த தோட்டாக்கள்.. இருவர் சுட்டு பிடிப்பு.. திக் திக் டெல்லி டெல்லியில் குற்ற வழக்குகளில் சிக்கி, பல நாள்களாக தலைமறைவாக இருந்த இருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். டெல்லி ஆர்கே புரம் பகுதியில் அதிகாலையில் இந்த சம்பவம் நடைபெற்றது. போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் ஒருவரது காலில் காயம் ஏற்பட்டது. இந்த மோதலில், போலீசாரின் உடமைகள் சாலையில் சிதறின.
