கட்சியின் வெற்றிக்கு தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மக்கள் ஆம் ஆத்மி மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும் 2022 டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக தூக்கிவீசப்படும் என்றும் கூறினார். ஆம் ஆத்மி தொண்டர்கள் வெற்றியை இனிப்பு வழங்கி கொண்டாடினர்