தலைநகர் டெல்லியில் நிலவும் அடர்த்தியான பனிமூட்டத்தால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது... இதுகுறித்து எமது செய்தியாளர் ராஜா வழங்கும் தகவல்களைக் கேட்கலாம்...