Delhi | அப்படியே ஸ்தம்பித்து நின்ற டெல்லி

Delhi | அப்படியே ஸ்தம்பித்து நின்ற டெல்லி

டெல்லியில் பெய்து வரும் கனமழை காரணமாக சங்கர் விஹார் மேம்பாலத்தின் கீழ் மழைநீர் தேங்கியுள்ளதால் தவுளா குவான் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com