Delhi | Crime | கைப்பையில் மண்டை ஓட்டுடன் ஃபிளைட் ஏற வந்த பயணி | அதிர்ந்து போன அதிகாரிகள்
Delhi | Crime | கைப்பையில் மண்டை ஓட்டுடன் ஃபிளைட் ஏற வந்த பயணி | அதிர்ந்து போன அதிகாரிகள்
Delhi | Crime | கைப்பையில் மண்டை ஓட்டுடன் ஃபிளைட் ஏற வந்த பயணி | அதிர்ந்து போன அதிகாரிகள்
டெல்லி விமான நிலையத்தில் பயணியின் கைப்பையில் மண்டை ஓடு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், பயணி ஒருவரின் கைப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மண்டை ஓட்டை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர். விசாரணையில் அது குரங்கின் மண்டை ஓடு என பயணி தெரிவித்த நிலையில், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்