"டெல்லியில் கொரோனா பாதிப்பால் பள்ளிகளை உடனடியாக மூட உத்தரவு"

டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, அனைத்து தொடக்க பள்ளிகளையும் மூட துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, அனைத்து தொடக்க பள்ளிகளையும் மூட துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை விடுமுறை என மாநில அரசு அறிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com