Delhi Car Blast | ``டெல்லியில் இதுவரை கேட்டிராத..’’ - குலைநடுங்கவிட்ட ஐ-விட்னஸ்கள்
டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், சாலையில் உடல் பாகங்களைப் பார்த்துக் கடும் அதிர்ச்சி அடைந்ததாகத் தெரிவித்தனர். இதுவரை வாழ்வில் கேட்டிராத வகையில், சத்தம் மிகவும் பலமாக இருந்ததாகவும், அதனால் பலமுறை கீழே விழுந்ததாகவும் தெரிவித்தனர். பலர் உயிரிழந்து கிடப்பதை கண்டதாகவும், பல கார்கள் சேதமடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Next Story
