டெல்லி கார்வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் - விசாரணையில் பகீர் தகவல் டெல்லி செங்கோட்டையில் வெடிகுண்டை வெடித்த தீவிரவாதிகள், சர்வதேச காஃபி நிறுவனத்தின் கடைகளை குறிவைத்து தாக்க திட்டமிட்டுள்ளதாக, புலன் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.