Delhi Car Blast | டெல்லி கார் குண்டு வெடிப்பு நடத்திய உமரின் வீடு தகர்ப்பு
நாட்டை உலுக்கிய டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட உமரின் வீடு தகர்ப்பட்டது... புல்வாமாவில் உள்ள உமரின் வீட்டை காஷ்மீர் போலீசார் இடித்து தரைமட்டமாக்கினர்...
Next Story
