Delhi Car Blast | டெல்லி கொடூரம் எதிரொலி.. டெல்லி காவல்துறை முக்கிய அறிவிப்பு

x

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக கேட்பாரற்று கிடக்கும் பொருட்கள் மற்றும் நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டிருக்கும் கார்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு டெல்லி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தவிர 112 என்ற அவசர கால செயல்பாட்டு எண்ணிற்கு அழைத்தோ அல்லது பொது இடங்களில் மக்களின் கண்களில் தென்படும் காவலர்களை அணுகியோ தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்