Delhi Car Blast | டெல்லி குண்டு வெடிப்பு விவகாரம் "சிக்கியது 3வது கார்..?"

x

டெல்லி கார் குண்டு வெடிப்பு - மூன்றாவது காரின் புகைப்படம் வெளியீடு/டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகப்படும் மூன்றாவது காரின் புகைப்படம் வெளியீடு/பரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலாஹ் பல்கலையில் இருந்து காரை மீட்டு ஜம்மு காஷ்மீர் போலீசார் விசாரணை/கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஹரியானா மாநில பதிவெண் கொண்ட கார் பறிமுதல்/அல்-ஃபலாஹ் பல்கலையில் அடுத்தடுத்து மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் விசாரணையை விரிவுபடுத்தும் போலீசார்


Next Story

மேலும் செய்திகள்