Delhi Car Blast | ``ட்ரிகராகி இருக்கலாம்’’ - நாட்டையே அதிரவைத்த டெல்லி சம்பவத்தில் புதிய சந்தேகம்
வெடிகுண்டு சாதனம் தவறுதலாக வெடிப்பு? - போலீசார் சந்தேகம்
டெல்லி கார் வெடிப்பு சம்பவம், வெடி பொருட்கள் தவறுதலாக வெடித்ததால் நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்...
மற்ற இடங்களில் வெடி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததால், அவசரக் கதியில் கொண்டு செல்லும்போது ட்ரிகராகி வெடித்திருக்கலாம் என கூறப்படுகிறது...
Next Story
