தோல்விக்கு பிறகு உருக்கமாக பேசி கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோ
டெல்லி தேர்தலில், மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக ஆம் ஆத்மி கட்சி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், வெற்றி பெற்ற பாஜகவுக்கு வாழ்த்து கூறியுள்ளார். இனி ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக மட்டுமின்றி, சமூக சேவையிலும், மக்களின் இன்ப, துன்பத்திலும் அவர்களுடன் நிற்போம் என்று தெரிவித்துள்ளார். மக்களுக்கான தங்கள் சேவைகள் தொடரும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
Next Story
