Delhi |Ammaunavagam |இனி வெறும் 5 ரூபாய்க்கு உணவு..அம்மா உணவகம் ஸ்டைலில் டெல்லியிலும் அதிரடி திட்டம்

x
  • 100 இடங்களில் ரூ.5 உணவகம்- அடிக்கல் நாட்டு விழா.
  • தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகம் போல, டெல்லியில் நூறு இடங்களில் வெறும் 5 ரூபாய்க்கு சத்தான உணவு வழங்கும் அடல் உணவகத்துக்கு அம்மாநில முதலமைச்சர் ரேகா குப்தா அடிக்கல் நாட்டினார். டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது பாஜக வாக்குறுதிய அளித்ததற்கு இணங்க, இந்தத் திட்டம் டிசம்பர் 25-ஆம் தேதி முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் பிறந்த நாளில் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, முதற்கட்டமாக திமார்பூரில் அடல் உணவக திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்