Delhi Air Pollution | ``மிகவும் மோசமான நிலை..'' - பகீர் தகவலால் அச்சத்தில் மக்கள்
தலைநகர் டெல்லியில் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள ஐடிஓ பகுதியில் நச்சு புகை சூழ்ந்து காணப்பட்டது. இங்கு காற்று மாசு கடுமையாக அதிகரித்ததை தொடர்ந்து, கடுமையான கட்டுப்பாடுகளை காற்று தர மேலாண்மை ஆணையம் அமல்படுத்தியுள்ளது. இந்தப் பகுதியில் காற்றின் தர குறியீடு 381 ஆக பதிவாகி மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. "
Next Story
