Delhi | Air Pollution | மூச்சு விட தொடங்கிய டெல்லி திடீரென நிகழ்ந்த அதிசயம்?

x

மூச்சு விட தொடங்கிய டெல்லி திடீரென நிகழ்ந்த அதிசயம்?

டெல்லியில் காற்றின் தரம் சற்று முன்னேறியுள்ளது... ஆனால் நேற்று மிக மோசமான பிரிவில் காற்றின் தரம் பதிவாகியிருந்த நிலையில், இன்று அதைவிட ஒரு படி முன்னேறி காற்றின் தரமானது 270ஆக பதிவாகியுள்ளது. காற்று சற்று அதிகம் வீசியதால் மாசுபாடு குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஷாதிபூர், ஆர்.கே. புரம் உள்ளிட்ட சில பகுதிகளில் மிக மோசமான பிரிவிலேயே காற்றின் தரம் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்