டெல்லி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்று மாசு அதிகரிப்பு - காற்றுதர மேலாண்மை கமிஷனை அமைத்தது மத்திய அரசு

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் காற்று மாசு தொடர்ந்து மோசமாகி வருகிறது.
டெல்லி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்று மாசு அதிகரிப்பு - காற்றுதர மேலாண்மை கமிஷனை அமைத்தது மத்திய அரசு
Published on

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் காற்று மாசு தொடர்ந்து மோசமாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு, காற்று தர மேலாண்மை கமிஷனை அமைத்துள்ளது. இந்த கமிஷனுக்கு முன்னாள் தலைமை செயலாளர் எம்.எம். குட்டி மற்றும் மத்திய பெட்ரோலியம் - எரிவாயு துறையின் முன்னாள் செயலாளர் அரவிந்த் குமார் நவ்தியால் முழுநேர உறுப்பினர்களாக அரசு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. டெல்லி ஐஐடி பேராசிரியர் முகேஷ் காரே மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமேஷ் தொழில்நுட்ப பிரிவு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com