Delhi Air Defence System | தலைநகரை காக்க நம் சொந்த கவசம் - இனி எதிரிகள் வானிலேயே தூள் தூள்..
டெல்லியில் அமெரிக்க வான் பாதுகாப்புக்கு மாற்றாக உள்நாட்டு தயாரிப்பு!
டெல்லியில் வான் பாதுகாப்பை உறுதி செய்ய உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு சிஸ்டங்களை நிலை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எதிரியின் விமானப்படை விமானங்கள், ஏவுகணை தாக்குதலை முறியடிக்கும் வகையிலான திட்டம் குறித்து விரிவாக காணலாம்...
Next Story
