சிவராத்திரியில் அசைவம் சாப்பிடுவதா? மாணவிகள் முடியை பிடித்திழுத்து ABVP தாக்குதல் - அதிர்ச்சி வீடியோ
டெல்லில இருக்க தெற்காசிய பல்கலைக்கழக மாணவர் விடுதில சிவராத்திரி அன்னைக்கு சில மாணவர்கள் அசைவம் சாப்பிட்டிருக்காங்க. தகவல் தெரிஞ்சு அத்துமீறி வந்த ஏபிவிபி மாணவர் அமைப்பினர், அசைவ சாப்பிட்ட மாணவிகள தலைமுடிய புடிச்சு இழுத்து அடிச்சதா சொல்றாங்க. இது சம்பந்தமா புகார் எதுவும் கொடுக்கலைனாலும், போலீஸ் அங்க போய்ட்டு நிலமைய கட்டுக்குள்ள கொண்டுவந்திருக்காங்க.
Next Story
