Delhi | வீட்டில் பதுக்கப்பட்ட 3,580 கிலோ - ஷாக்கில் உறைந்த போலீஸ்
டெல்லியில், வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரத்து 580 கிலோ பட்டாசுகளை போலீசார் கைப்பற்றினர்.
பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு டெல்லி, ரஜோரி கார்டன் பகுதியில், ஒரு குடும்பத்தினர், உத்தரப்பிரதேசத்தில் இருந்து பட்டாசுகளை வாங்கிவந்து, தங்கள் வீட்டையே குடோனாக பயன்படுத்தி வந்துள்ளனர். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
