திருமணமாகி மனைவியை இழந்த தொழிலதிபர்கள குறிவச்சி பணமோசடியில ஈடுபட்டிருக்காங்க இங்க ஒரு கல்யாணராணி. மறுமணத்திற்கு பெண் தேடும் ஆண்களே உஷார்!