தலைநகரை அதிரவிட்ட சம்பவம்.. ஞாயிற்றுக்கிழமையால் நடந்த அதிசயம் | Dehli | Textile

டெல்லியின் பக்கர்வாலா பகுதியில் உள்ள ராஜீவ் ரத்னா அவாஸ் அருகே உள்ள துணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் ஊழியர்கள் இல்லை.. நல்வாய்ப்பாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. போலீசார் தீ விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com