அயோத்தியில் தீப உற்சவ விழா கோலாகலம் இராமாயணத்தின் அத்தியாயங்களை மையமாகக் கொண்டு தீபாவளி அயோத்தி, உ.பி

x

அயோத்தியாவில் நடைபெற உள்ள தீபாவளி தீபோற்சவ விழா இந்த முறை மேலும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில், இராமாயணத்தின் அத்தியாயங்களை மையமாகக் கொண்ட பல்வேறு அம்சங்கள் முக்கிய ஈர்ப்பாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இராமரின் வாழ்க்கை, சீதையின் பாத்திரம், ஹனுமான் சேவை போன்ற முக்கிய அத்தியாயங்கள் ஒளி, ஒலி, கலை வடிவங்களில் வெளிப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அயோத்தியை முழுமையாக ஒளிரச் செய்யும் இந்த தீபோற்சவ் விழா உத்திரபிரதேசத்தின் நவம்பர் மாத சிறப்பம்சமாக உள்ளது


Next Story

மேலும் செய்திகள்