Death | CCTV | நடனமாடும் போது மயங்கி விழுந்து உயிரிழந்த இளைஞர்.. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி..
நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து மரணம் - அதிர்ச்சி
அரியானாவில், 23 வயது இளைஞர் நடனமாடிய போது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் இந்த துயரம் நேர்ந்துள்ளது. ஃபரிதாபாத்தை சேர்ந்த தேவ்கி நந்தன் நடனமாடியதும், அவர் மயங்கி விழுந்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளன.
Next Story
