வட மாநிலங்களில் தசரா பண்டிகை இறுதி நாளையொட்டி, களைக்கட்டியது.

வட மாநிலங்களில் தசரா பண்டிகை இறுதி நாளையொட்டி, களைக்கட்டியது.
வட மாநிலங்களில் தசரா பண்டிகை இறுதி நாளையொட்டி, களைக்கட்டியது.
Published on

வட மாநிலங்களில் தசரா பண்டிகை இறுதி நாளையொட்டி, களைக்கட்டியது.

திரிபுரா மாநிலத்திலுள்ள அகர்தலாவில், தசராவின் இறுதி நாளை உணர்த்தும் விஜயதசமி நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், மேள தாளங்கள் முழங்க துர்கை அம்மனின் சிலையை மக்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். இதையடுத்து தசமி கத்தில் உள்ள ஹௌரா ஆற்றில் துர்கை அம்மனின் சிலையை கரைத்தனர். இந்த நிகழ்ச்சியில் எந்த விதமான அசம்பாவிதமும் நேராமல் தடுக்க, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com