ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளத்தில் ரீல்ஸ் - 2 சிறுவர்கள் கைது
ஒடிசாவில் ரயில் தண்டவாளத்தில் ஆபத்தான முறையில் ரீல்ஸ் வீடியோ எடுத்த 2 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பை புறக்கணித்து, தங்கள் உயிரையும், பிறரையும் ஆபத்தில் ஆழ்த்தும் வகையில் அவர்கள் இச்செயலை செய்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
Next Story
