அபாய திரவம்.. நீரில் கலந்தால் வெடித்து சிதறும் - கடலில் கரை ஒதுங்கிய கண்டெய்னர்

x

கொல்லம் பகுதியில் கரை ஒதுங்கிய கண்டெய்னர்/கேரளா மாநிலம் கொச்சியில் கப்பலோடு கடலில் மூழ்கிய கண்டெய்னர்களில் ஒன்று கொல்லம் பகுதியில் கரை ஒதுங்கியது/கரை ஒதுங்கிய கண்டெய்னரில் நீரில் கலந்தால் வெடிக்கும் கால்சியம் கார்பைடு இருப்பதாக தகவல்/அபாயமான கண்டெய்னர் அருகே மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்/கடலில் மூழ்கிய 12 கண்டெய்னர்களில் 250 டன் கால்சியம் கார்பைடு இருப்பதாக தகவல்/கப்பல் கவிழ்ந்த விபத்து தொடர்பான மீட்புப்பணிக்காக நெல்லையில் இருந்து கேரளா விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை/ராதாபுரம் முகாமில் இருந்து ஆய்வாளர் கலையரசன் தலைமையில் 30 பேர் கொண்ட மீட்புப்படையினர் கேரளா விரைந்தனர்


Next Story

மேலும் செய்திகள்