விநாயகர் சதுர்த்தி விழாவில் நடன நிகழ்ச்சி - நடனமாடிய இளைஞர் திடீரென உயிரிழப்பு

விநாயகர் சதுர்த்தி விழாவில் நடன நிகழ்ச்சி - நடனமாடிய இளைஞர் திடீரென உயிரிழப்பு
விநாயகர் சதுர்த்தி விழாவில் நடன நிகழ்ச்சி - நடனமாடிய இளைஞர் திடீரென உயிரிழப்பு
Published on

விநாயகர் சதுர்த்தி விழாவில் நடன நிகழ்ச்சி - நடனமாடிய இளைஞர் திடீரென உயிரிழப்பு

ஆந்திரா அருகே விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் நடனமாடிய இளைஞர் ஒருவர் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த காட்சி வெளியாகியுள்ளது. அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள கௌதமபுரியில் விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் நடனமாடிய குள்ளயப்பா என்ற இளைஞர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை சக நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, மயங்கியவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்ததாக கூறினர். நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com