பெங்களூர் PUB-ல் நடனமாடி ஆந்திர அமைச்சர் ரோஜா புத்தாண்டு கொண்டாட்டம்.. வைரல் வீடியோ

ஆந்திர அமைச்சர் ரோஜா பெங்களூருவில் உள்ள கேளிக்கை விடுதியில் புத்தாண்டு கொண்டாடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆந்திராவில் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் ரோஜா, பெங்களூருவில் உள்ள PUB ஒன்றில் உற்சாகமாக நடனமாடிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. எனினும், அமைச்சர் ரோஜாவின் கொண்டாட்டத்திற்கு எதிர்க்கட்சியினர் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். 

X

Thanthi TV
www.thanthitv.com