BREAKING || சிலிண்டர் விலை - காலையிலேயே வெளியான அறிவிப்பு

BREAKING || சிலிண்டர் விலை - காலையிலேயே வெளியான அறிவிப்பு
Published on

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன

19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.12.50 உயர்த்தப்பட்டுள்ளது

கடந்த மாதம் ரூ.1,924.50க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டரின் விலை தற்போது ரூ.1937 ஆக உயர்ந்துள்ளது

அதேநேரத்தில், வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றமின்றி ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது இல்லத்தரசிகளுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com