Cyclone Montha | Telangana | `மோந்தா' புயல் கடந்தும் தொடரும் கனமழை | ஹைஅலர்ட்டில் தெலங்கானா
மோந்தா புயலால் தொடரும் கனமழை - தெலங்கானாவில் முழு அவசர நிலை
தெலங்கானாவில் மோந்தா புயல் தாக்கத்தால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், மாநில நிர்வாகத்தை முழு அவசர நிலைக்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் கொண்டு வந்துள்ளார்...
புயல் கடந்தும் தெலங்கானாவில் தொடரும் கனமழை
கம்மம், வாரங்கல், நல்கொண்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்
ஹைதராபாத்தில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய வெள்ள நீர்
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முகாம்களுக்கு மாற்ற உத்தரவு
மருத்துவம், மின்சாரம், காவல் துறைகளை ஒருங்கிணைந்து செயல்பட முதல்வர் உத்தரவு
Uploaded On 29.10.2025
Next Story
