Cyclone Ditwah | புதுச்சேரியில் சீறும் கடல் | படையெடுத்த மக்கள் | அதிரடி காட்டும் போலீசார்
புதுச்சேரியில் ஆபத்தை உணராமல் கடற்கரைக்கு வரும் மக்கள்
டிட்வா புயல் - சீற்றத்துடன் காணப்படும் கடல்
டிட்வா புயல் எதிரொலியாக புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் நிலையில் ஆபத்தை உணராமல் கடற்கரைக்கு வரும் மக்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர்
Next Story
