Cyclone Ditwah | Karaikal | Farmers | "கடன் வாங்கி பயிர் வச்சோம் எங்க வாழ்வாதாரமே போய்டுச்சே"
டிட்வா புயல் காரணமாக காரைக்காலில் வெளுத்து வாங்கிய கனமழையால் 15 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன
"கடன் வாங்கி பயிர் வச்சோம் எங்க வாழ்வாதாரமே போய்டுச்சே" கண்ணீர் விட்டு கதறும் விவசாயிகள்
Next Story
