cyberpolice| sim சிம் ஸ்வைப்பில் பண திருட்டு அலர்ட் செய்யும் சைபர் போலீஸ்
சிம் ஸ்வைப்பில் பண திருட்டு அலர்ட் செய்யும் சைபர் போலீஸ்
சிம் ஸ்வைப்பில் பண திருட்டு அலர்ட் செய்யும் சைபர் போலீஸ் #cypher #police #issue #simple போலி சிம் கார்டு பெற்று, ‘சிம் ஸ்வைப்' நூதன மோசடி மூலம் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.நீண்ட நேரம் செல்போனில் சிக்னல் வரவில்லை என்றால் உடனடியாக சுதாரித்து, வங்கியை தொடர்புகொள்ளுமாறு சைபர் குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
