பிரபல ஆடை நிறுவனங்கள் பெயரில் மோசடி.. பெண்களை குறிவைக்கும் போலி ஆன்லைன் விற்பனை #cybercrime #onlineshopping #dress #thanthitv பிரபல ஆடை நிறுவனங்களின் பெயரைப் பயன்படுத்தி, சமூக வலைதளங்கள் மூலம் பெண்களைக் குறிவைத்து ஆன்லைன் மோசடி நடைபெறுவது அம்பலமாகியுள்ளது.