சத்தீஸ்கரில் களைகட்டிய பழங்குடியின மக்களின் கலாச்சார திருவிழா
சத்தீஸ்கரில் பழங்குடியின மக்களின் கலாச்சாரத் திருவிழா கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.
சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூரில் நடைபெற்ற இவ்விழாவில், பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை மற்றும் பாரம்பரிய ஆடைகளை வெளிப்படுத்தும் ஃபேஷன் வாக், பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
Next Story
