அடிப்படை பிரச்சனை தீர்க்கப்படாததற்கு எதிர்ப்பு - அல்வா தந்து நூதன போராட்டம்

கடலூரில் சாலை வசதி, ஆக்கிரமிப்பு அகற்றல் உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்கப்படாததை கண்டித்து பொது நல இயக்கத்தினர் அல்வா கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
அடிப்படை பிரச்சனை தீர்க்கப்படாததற்கு எதிர்ப்பு - அல்வா தந்து நூதன போராட்டம்
Published on

கடலூரில் சாலை வசதி, ஆக்கிரமிப்பு அகற்றல் உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்கப்படாததை கண்டித்து பொது நல இயக்கத்தினர் அல்வா கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக துணை ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸிடம் கோரிக்கை மனு அளித்த அவர்கள், பின்னர் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com