Bihar காஜலை பார்க்க குவிந்த ரசிகர்களால் கூட்ட நெரிசல் - ஆத்திரத்தில் உடைக்கப்பட்ட கார் கண்ணாடி

காஜலை பார்க்க குவிந்த ரசிகர்களால் கூட்ட நெரிசல் - ஆத்திரத்தில் உடைக்கப்பட்ட கார் கண்ணாடி

#bihar #actress #viralvideo

பீகார் மாநிலம் பீகார் ஷெரிப்பில், பிரபல போஜ்புரி நடிகை காஜல் ரக்வாணி பங்கேற்ற ஷோரூம் திறப்பு விழாவில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலால் பரபரப்பு ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com