ஊருக்குள் புகுந்த முதலை.. பீதியில் ஓடாமல் மக்கள் செய்த காரியம்

x

மட்டகளப்பு பகுதியில் குடியிருப்பு வாசிகளை அச்சுறுத்தி வந்த முதலயை பிடிக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் , கிழக்கு பகுதியான மட்டக்களப்பு தாழங்குடாவில், குடியிருப்பு பகுதிக்குள் முதலை நுழைந்தது. இதனை தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தரப்பட்டு, முதலை பிடிக்கப்பட்டு, மனித நடமாட்டம் இல்லாத பகுதியில் விடுவிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்